The Main Objective of Om Murugan Foundation
In order to improve traditional agriculture, organic farming, we consider it our main duty to protect our country’s seeds and pass them on to the next younger generation. Our main objective is to make it profitable with modern technology, increase the yield and not harm the environment by introducing many modern tools in agriculture and market it in the best way and make it useful to the farmers. .
Free advice will be provided to the farmers by setting up a soil testing station to choose the right seeds suitable for the farmers and the soil and protect the soil without spoiling the fertility of the soil. This will not only increase the yield but also make more profit in agriculture.
The main objective of starting the foundation is to adopt a village and provide all necessary agricultural equipment to that village free of cost.
A 24-hour research lab called UHIM will be set up to develop advanced technologies and advanced tools for agriculture and use them for organic farming, as well as an agricultural factory to manufacture agricultural equipment and advanced tools will be manufactured there.
Subsidized credit will be provided to farmers for crop credit and marketing value addition, farm setup etc
In order to promote organic farming, the respective districts will also be provided with free of charge direct inspection experts and direct training courses in the respective districts.
All kinds of tools developed in this foundation will be manufactured in an environmentally friendly manner. It is ensured that all the devices will be developed and reach the users in such a way that the factory created here will not affect any environment, i.e. 0% environmental impact.
Free transport facilities will be provided for the marketing of the produce produced by the farmers.
Safeguarding (processing) warehouses and storage warehouses will be provided free of charge to protect the produce produced by the farmers
All the products produced by the trust will be given to the people at an affordable price (quality).
ஓம் முருகன் அறக்கட்டளையின் முக்கிய நோக்கம்..
- பாரம்பரிய விவசாயமான இயற்கை விவசாயம் மேம்பாடு அடைய நம்முடைய நாட்டு ரக விதைகள் போன்றவற்றை பாதுகாத்து அதனை அடுத்த இளைய தலைமுறைக்கு கடத்துவதை நமது தலையாய கடமையாக கருதி அதை நவீன தொழில் நுட்பத்தோடு லாபம் தரக்கூடியதாகவும், மகசூலைப் பெருக்கக்கூடியதோடு சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வகையிலும் பல அதிநவீன கருவிகளை விவசாயத்தில் செலுத்தி அதை சிறந்த முறையில் சந்தைப்படுத்தி விவசாயிகளுக்கு பயனுற வைப்பதே நமது முக்கிய நோக்கம் ஆகும்.
- விவசாயிகளுக்கும் மண்ணுக்கும் உகந்த விதைகளை சரியாகத் தேர்வு செய்து மண்ணின் வளம் கெடாமலும் மண்ணை பாதுகாக்கவும் மண் பரிசோதனை நிலையம் அமைத்து விவசாயிகளுக்கு இலவசமாக ஆலோசனை வழங்கப்படும். இதனால் மகசூல் கூடுவதோடு மட்டுமல்லாது விவசாயத்தில் அதிக லாபம் ஈட்ட முடியும்.
- அறக்கட்டளை துவங்க முக்கிய நோக்கமே ஒரு கிராமத்தைத் தத்தெடுத்து அந்த கிராமத்திற்கு தேவையான அனைத்து விவசாய உபகரணங்களும் இலவசமாக வழங்குவதே ஆகும்.
- விவசாயத்திற்காக அதிநவீன தொழில்நுட்பங்களையும் அதிநவீன கருவிகளையும் உருவாக்கி அதனை இயற்கை விவசாயத்திற்காக பயன்படும் வகையில் யூஹிம் என்று சொல்லக்கூடிய ஆராய்ச்சி கூடம் அமைத்து 24 மணி நேரமும் இயங்கும் வகையிலும் அதே போல் விவசாய உபகரணங்கள் தயாரிக்கவும் விவசாய தொழிற்சாலை உருவாக்கப்பட்டு அதிநவீன கருவிகள் அங்கேயே உற்பத்தி செய்யப்படும்.
- விவசாயிகளுக்கு பயிர் கடன் மற்றும் சந்தைப்படுத்தும் மதிப்பு கூட்டுதல், பண்ணை அமைத்தல் போன்றவைகளுக்கு மானிய முறையில் கடன் வழங்கப்படும்
- இயற்கை விவசாயத்தை மேம்படுத்தும் வகையில் அந்தந்த மாவட்டங்களுக்கு அந்தந்த மாவட்டத்திலேயே நேரடி ஆய்வு நிபுணர்கள் மற்றும் நேரடி பயிற்சி வகுப்புகள் இலவசமாக வழங்கவும் வழிவகை செய்யப்படும்
- இந்த அறக்கட்டளையில் உருவாக்கப்படும் அத்தனை விதமான கருவிகளும் சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் தயாரிக்கப்படும். இங்கு உருவாகும் தொழிற்சாலை எந்த ஒரு சுற்றுச் சூழலையும் பாதிப்பு ஏற்படுத்தாத வகையில், அதாவது 0% சுற்றுச்சூழல் பாதிப்பு இல்லாத வகையில் கருவிகள் அனைத்தும் உருவாக்கப்பட்டு பயனாளர்களை சென்றடையும் என்பதில் உறுதியளிக்கப்படும்
- விவசாயிகள் உற்பத்தி செய்த பொருளை சந்தைப்படுத்துதல் விதமாக இலவச போக்குவரத்து வசதிகள் செய்து தரப்படும்.
- விவசாயிகள் உற்பத்தி செய்த பொருட்களை பாதுகாக்க பாதுகாப்பு (பதப்படுத்தும்) கிடங்குகளும் சேமிப்புக் கிடங்குகளும் இலவசமாக வழங்கப்படும்
- அறக்கட்டளை மூலமாக உற்பத்தியாகும் அத்தனை பொருட்களும் மக்களுக்கு மலிவு விலையில் (தரமாக) கொடுக்கப்படும்.
...ஓம் முருகன் அறக்கட்டளையின் முக்கிய நோக்கம்...
- பாரம்பரிய விவசாயமான இயற்கை விவசாயம் மேம்பாடு அடைய நம்முடைய நாட்டு ரக விதைகள் போன்றவற்றை பாதுகாத்து அதனை அடுத்த இளைய தலைமுறைக்கு கடத்துவதை நமது தலையாய கடமையாக கருதி அதை நவீன தொழில் நுட்பத்தோடு லாபம் தரக்கூடியதாகவும், மகசூலைப் பெருக்கக்கூடியதோடு சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வகையிலும் பல அதிநவீன கருவிகளை விவசாயத்தில் செலுத்தி அதை சிறந்த முறையில் சந்தைப்படுத்தி விவசாயிகளுக்கு பயனுற வைப்பதே நமது முக்கிய நோக்கம் ஆகும்.
- விவசாயிகளுக்கும் மண்ணுக்கும் உகந்த விதைகளை சரியாகத் தேர்வு செய்து மண்ணின் வளம் கெடாமலும் மண்ணை பாதுகாக்கவும் மண் பரிசோதனை நிலையம் அமைத்து விவசாயிகளுக்கு இலவசமாக ஆலோசனை வழங்கப்படும். இதனால் மகசூல் கூடுவதோடு மட்டுமல்லாது விவசாயத்தில் அதிக லாபம் ஈட்ட முடியும்.
- அறக்கட்டளை துவங்க முக்கிய நோக்கமே ஒரு கிராமத்தைத் தத்தெடுத்து அந்த கிராமத்திற்கு தேவையான உரம் மற்றும் அனைத்து விவசாய உபகரணங்களும் இலவசமாக வழங்குவதே ஆகும்.